பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 83

“பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே

என்றும்,

223

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற்சுவை யொப்பாய்'

என்றும் அவர் கூறியிருப்பது காண்க. மேலும்,

66

‘தக்கை தண்ணுமை தாளம் வீணை

என்றும்,

தருணிச் சங்கிளைச் சல்லரி

கொக்ரை குடழுழவி னோடிசை கூடப்பாடி நின்றாடுவீர்"

"இருந்து தீந்தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்

என்றும்,

66

அருந்தண்வீழி கொண்டீர்

அடியேற்கும் அருளிதிரே’

995

'ஏழிசை ஏழ்நரம்பி னோசையை ஆரூர்புக் கேழுலகாளியை நானென்று கொலெய்துவதே

என்றும்,

66

996

'விட்டிசைப்பன கொக்கரை கொடுகொட்டித் தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்துமியொடு குடமுழா நீர்மகிழ்வீர்”7

என்றும் அவர் கூறுவது காண்க.

"24

மேலும், அவர் காலத்திலேயே கோயில்களில் இசைப் பாடல் பாடி நடனம் ஆடும் வழக்கமும் இருந்ததை, அவருடைய தேவாரப்பாடல்களில் காணலாம். வெஞ்சமாகக் கூடல் கோயிலைக் கூறும் போது,

"பாடல் முழவுங் குழலும் இயம்பப்

பணைத்தோளியர் பாடலோ டாடலறா

வெஞ்சமாக் கூடல் என்கிறார்.

“பண்ணார் இசைகள் அதுகொண்டு

பலரும் ஏத்தும் பழையனூர்”