பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

பிடிப்பது அவரோ கண மாதலானும் இரண்டு கூறும் இப்படிச் செய்தல் வர்த்தனையாகலான் இப்படியால் நூற்று மூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமற் காட்ட வல்லனா யென்க. (தர்ச்சனி - சுட்டாமுட்டி விரல், சுட்டுவிரல், கனிட்டான் சிறுவிரல்) ஆங்கு அவ்விடத்து; ஏற்றிய குரல் இளி என்று இருநரம்பின் ஒப்பக்கேட்கும் உணர் வினனாகி-பதினாற் கோவையினிடத்துக் குரல் நரம்பு இரட்டிக்க வரும் அரும்பாலையையும், இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற் செம்பாலையையும், இவைபோல அல்லாத பாலைகளையும் இசை நூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப்பாடும் அறிவினையுடை யனாகி;

வங்கியத்து

வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு விரலுளர்ந் தூதுந் துளைகள் தர்ச்சனி முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணமாதலானும் கனிட்டன் முதலாக விட்டுப்பிடிப்பது அவரோ கணமாதலானும் இரண்டு கூறும் இப்படிச் செய்தல் வர்த்தனை யாகலான் இப்படியால் நூற்று மூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமற் காட்ட வல்லனாயென்க. (தர்ச்சனி - சுட்டா முட்டி விரல், சுட்டுவிரல், கனிட்டன் - சிறுவிரல்) ஆங்கு அவ்விடத்து; ஏற்றிய குரல் இளி என்று இருநரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வினனாகி – பதினாற் கோவையினிடத்துக

அரும்பாலையையும்,

நூல்

இரட்டிக்க

வரும்

குரல் நரம்பு இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற் செம்பாலையையும், இவைபோல அல்லாத பாலைகளையும் இசை வழக்காலே ணை நரம்பு தொடுத்துப்பாடும் அறிவினையுடையனாகி; பண்ணமை முழவின் கண்நெறி அறிந்து பண்ணுதலமைந்த முழவின் கண்நெறியினை அறிந்து; தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி தண்ணுமை முதல்வனுடன் பொருந்தி; தன்னொடும் என்ற உம்மையால் பொருந்துமிடமும் பொருந்தி என்க. வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - பட்டை – நரம்புகறில் இளிக்குப் பெயர். எல்லாப் பண்ணிற்கும் அடிமனையாதலின் பட்டடை எனப்பட்டது. வண்ணம் - நிறம். இதனை யாழ்மேல் வைத்து இசையோன் பாடிய இசையின் இயற்கை இங்ஙனம் வைத்து அதன் வழியே இசைக்காரன் பாடிய பாட்டின் இயல்பை; வந்தது வளர்த்து பாடுகின்ற பண் வரவுகளுக்குச் சுரம் குறைவுபடாமை நிறுத்தி; வருவது ஒற்றி – அந்தப் பண்ணுக்கு அயல் விரவாமல் நோக்கி; (ஒற்றல் - நினைத்தல்) இன்புற இயக்கி - வண்ணம் முதலாகக் காட்டப்பட்டப டலில் இயன்ற அழகெல்லாம் நிரம்பக் காட்டி; இசைபட வைத்து - முற்கூறிய முதலும் முறையும் முதலாய