பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

135 மற்றிதனுக் காணத்தி வண்டமிழ்க் கோன்திக்கி

போற்றடம்பூண்மணிமார்பன் பொழிற்புல்லூ ரெழிற்பூசுரன் செய்யுந்து புனற்செறுவிற் செங்கழுநீர் மலர்படுகர் வைகுந்த வளநாடன் வத்ஸகோத்ர சூடாமணி ஹரிசரண கமலசேகரன் ஆயிரத்தஞ் ஞூற்றுவன் 140 திருமகிழி ளையனக்கன் திசைநிறைபெரும் புகழாளன் அவனிதலம் புழழுநிதி அவனாசூர் குலதிலகன்

நத்தலர்பூம் பொழிறழுவிச் சாலிவிளை வயல்வளத்தால் மேதகுபுகழ் பேணவுணாட்டு பெருநலூர்வெள்ளி

எனப்பெயரிய திருந்துபதிக் குடித்தலைவன் தென்னவன்திரு வருள்சூடிய 145 பெருநலூர்வெள்ளி கிழவனாகிய பெருந்தகைசேந்

தனுகிழவன்

நலமலிசீர் நடுவுநிலை நன்குநா யகனாகவும் அலர்கமழும் பொனலளித்து நாட்டுக்கக் கிரமாகிய முகி(ல்) தோய்பொழில் முசுக்குறிச்சி முற்கூடிப் பினோர் கார்முளைய

அகனிலத்தோர் புகழளத்து நாட்டுக்கோன் னருந்தமிழின் 150 பாத்தொகுத்தெருள் பயன்தருவோன் கொடைபயில்கற்

சாத்தம்படர் தெனப்பெயரிய தக்கோன் மிக்கோங்கு கார்வயல்சூழ் களாத்திருக்கைப் பேரரண்சூழ்

பகசீலன்

பெருங்காக்கூர்த்

தலைவனாகிய குலக்குரிசில் தகுநேய மாணிக்கம் கலைபயில் கிழவகோனும் கணக்கு (நருமேறயில்)

கணக்கராகவும்

155 மாசில்வான் குடித்தோன்றிய ஆசிநாட்டு நாட்டாரும் மச்சுறுபர மன்னுவந்த நெச்சுறநாட்டு நாட்டாரும் உடனாகிநின் றெல்லைகாட்டப் பிடிசூழ்ந்த பெருநான்

கீழெல்லை புனல்புவனி புத்தேள்மா ருதம்கனல் இருசுடர் எஜமானன் ஆகியதிற லஷ்டமூர்த்தி

கெல்லை