பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

(ஐந்தாம் ஏடு, முதல் பக்கம்)

82. டைக்கோய் விழுந்த இடத்துக்கு மேற்கும் இன்னும்

மேற்பள்ள வாய்க்காலின்தென்

83. கரைக்கு தெற்கும் கோவூர் மேல்பள்ளத்து மேல்வரம்புக்கு

மேற்கும் இவ்வூர் மே

84. ல்பள்ளத்து வெள்ளாளன் உறாப்பழி பாக்கர

அரைக்காலில் வடவரம்புக்குவ

85. டக்கும் இவ்வரைக்காலின் மேலை ஓடையின் நடுவுக்கும்

வெள்ளாளன் ப

86. ரமேஸ்வரன் நறையூர் அரைக்காலுக்கு மேற்கும்

இவ்வோடையின் நடு

87. வுக்கு மேற்கும் கோவூர் வெள்ளாளனைய்யாறன் சேந்தன் அரைக்காலின்

88. கொத்தத்து இவ்வோடைக்கே - மேற்கும்

89.

ம் மேல்பள்ள நிலத்தின் கொத்தத்து இவ்வோடைக்கேய்

இவ்வரைக்காலுக்குத் தெற்கு

மேற்கும் இவ்வோ

மேற்கும் இவ்வேரிவட்டிவாய்க்கா

91. லுக்கே மேற்கும் இன்னும் இவ்வேரிவட்டி

வாய்க்காலுக்கேய் தெற்கும் இவ்வே

90. டைஇறிவட்டி வாய்க்காலுக்கேய் விழுந்த இடத்துக்கு

(ஐந்தாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

92. றிவட்டி வாய்க்காலுக்கே மேற்கும் தென்பாற்கெல்லை

இவ்வேறி வட்டிவா

93. ய்காலுக்கு வடக்கும் இவ்வேரிவட்டி வாய்க்காலே

மேற்கு நோக்கிச்செ

94. ன்று இவ்வாய்க்காலை யூடறுத்துத் தென்கரைக்கேயேரி

தெற்கின்னு