பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

95. ம் இவ்வானை மங்கலத்து பிரமதேயத்துப் படுகை வேலி

96. த்தின் மேலெல்லையே சென்று தென்மடலாய்க்கிடந்த

213

நில

ஓடைக்

97.

கு மேற்கும் இவ்வெல்லையே தெற்கு நோக்கிச் சென்று

மேற்கி

98. ன்னும் இவ்வோடைக்கேய் வடக்கும் இன்னும்

இவ்வோடைக்கு

99. வடக்கு நோக்கியேரிவட்டி வாய்க்காலுக் கேயுற்றதற்கு

கிழக்கும் இவ்வேரிவட்டி

100. வாய்க்காலை யூடறுத்து வடகரையே யேறி

இவ்வாய்க்காலின் வடகரையே

101. மேற்கு நோக்கிச்சென்று இவ்வாய்க்காலுக்கு வடக்கும்

(ஆறாம் ஏடு, முதல் பக்கம்)

இவ்வெல்லையேய்

102. மேற்கு நோக்கிச் சென்று இவ்வாய்க்கால்தான்

கிடந்தவாறே மேற்கு நோக்கி இந்நாட்டுப்

103. பட்டனக் கூற்றத்து பிரமதேயம் சீவளைக்குடியில் நிலன் நான்மாவில் வடவரம்பேயுற்

104. று இவ்வரம்பே மேற்குநோக்கிச்சென்று இவ்வழிக்கு

வடக்கும் இவ்வெல்லை

ஓடையேயுற்ற இவ்வெல்லை

105. யே மேற்கு நோக்கிச்சென்று பழவிளப்பான

106. க்குவடக்கும் மேல்பாற்கெல்லை வடக்கும் நோக்கி

நாட்டுப் போக்குதலை

107. வாயர் வெட்டப் பேற்றுக் கிழக்கும் வடக்கின்னும்

இன்னாட்டுப்பட்ட