பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

108. னக்கூற்றத்து முஞ்சி குடி நிலத்தின் கீழெல்லையா

ஓடையேற்றுஇவ்

109. வோடையின் நடுவேய் வடக்கு நோக்கிச் சென்று

இவ்வோடையுள்ளப்பட இவ்வோ

110. டைக்குக் கிழக்கும் இவ்வோடைதான் கிடந்தவாறேய்

வடக்கு நோக்கி இம்முஞ்சிக்கு

111. டி நிலமேயுற்று இம்முஞ்சிகுடிக்குக் கீழெல்லையான

ஓடையேயுற்று வடக்கின்

(ஆறாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

112. னும் இவ்வெல்லைக்குக் கிழக்கும் இவ்வோடைதான்

கிடந்தவாறேய் பலமுடொக்குழு

113. டொங்கி வடக்கு நோக்கி இம்முஞ்சிகுடி நிலமேயுற்று

இம்முஞ்சிகுடிங்குக்கீழெல்லையான

114. ஓடையேவடக்கின்னும் இவ்வெல்லைக்குக் கிழக்கின்னும்

இவ்வோடைதான் கி

115. டந்தவாறேய் வடக்குநோக்கிச் சென்று இதனை விட்டு

இம்முஞ்சிகுடி வெள்ளாள

116. ன் இராமன் கோவிந்தன் நான்மாவின் தென்வரம்பேயுற்று

இவ்வெல்லையே வ

117. டக்கு நோக்கிச்சென்று இம்முஞ்சிகுடி பிரமதேயமான

நிலத்தின்தென் வரம்பே

118. யுற்று இதனுக்குத்தெற்கும் இதனுக்கேய் கிழக்கும்

இன்னும் இம்முஞ்சிகுடி

119. பிரமதேயம் நிலத்துக்கேய் வடக்கும் இவ்வெல்லையே

வடக்கு நோக்கிச்சென்று இ

120. ம்முஞ்சிகுடி வெள்ளாளன் வகைக் கீழெல்லையான

நிலத்துக்குக் கிழக்கும் இவ்

121. வெல்லையே வடக்குநோக்கிச் சென்று வடமேற்கு நோக்கி

முஞ்சிகுடி ஊதாரிமய