பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

(ஏழாம் ஏடு, முதல் பக்கம்)

215

122. க்கலென்னும் நிலமேயுற்று இன்னிலத்தின் கீழ்வரம்புக்குக் கிழக்கும் இதன் வட

123. வரம்பேய் மேற்கு நோக்கிச் சென்று வடவரம்புக்கு

124. றையோடை வடக்கு நோக்கிச் சென்று இவ்வோடைக்குக்

வடக்கும் இச்செயின் மேலைப்ப

கிழக்கும் இவ்வோடையேவட

பாயக்கல்லின ராஜ

வடகரைக்கேயேறி

125. க்கு நோக்கிச்சென்று இவ்வானை மங்கலத்துக்குப்

126. ராஜன் வாய்க்காலேயுற்று இவ்வாய்க்காலை யூடறுத்து

127. இவ்வானை மங்கலத்து பிரமதேயத்துக்குக்

காலவாயென்னும் நிலத்தி

128. ன் கீழ்வரம்புக்குக் கிழக்கும் வடக்கும் நோக்கிச் சென்றும்

கிழக்கு நோக்கிச்செ

129. ன்றும் இவ்வானை மங்கலத்து பிரமதேயத்துக் கிளான் கிளான் காற்செயின்தென் வ

130. ரம்பேயுற்றுத் தென்கிழக்கு நோக்கிச் சென்று இதனின்று வடகிழக்கு நோக்கியும்

131. கிழக்கு நோக்கியும் சென்ற எல்லைக்குத்தெற்கும் கிழக்கும்

இதன் வடவரம்பேய்

(ஏழாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

132. வடமேற்கு நோக்கிச்சென்று இதனுக்கு வடக்கும்

இன்னும் இவ்வானை மங்கலத்து

133. பிரமதேயத்து ஆரிதன்சிறியான் கடம்பன் மூன்றுமாவின்

கீழ்வரம்புக்குக் கிழக்கும் வ

134. டபாற்கெல்லை இச்செயின் தென்வரம்பே கிழக்கு

நோக்கிச் சென்று இதனுக்குத்தெற்கு