பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

161. ணவதி மயக்கலான நிலத்தின் மேல்வரம்புக்கு மேற்கும்

இக்கணவதிமயக்க

இந்நாட்டுப் பட்டனக்கூற்றத்து

162. லின் தென்வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று

(ஒன்பதாம் ஏடு, முதல் பக்கம்)

163. பிரமதேயம் நல்லூர்ச்சேரிக்குப் பாயும் வாய்க்கா

லையுற்றதற்குத் தெற்கும்இவ்

164. வாய்க்காலின் தென்கரையேய் கிழக்கு நோக்கிச் சென்று

இந்நாட்டுக்கோவூர்

165. வெள்ளாளன் உருப்பழி பாக்கர னொருமாவின்

தென்வரம்பேயுற்று இத்தென்

166. வரம்பேய் கிழக்கு நோக்கிச் சென்று கோவூர் முன்றுடங்கின

தச்சன்னிலத்துக்கேயு

167. ற்றதற்குத் தெற்கும் ஆக இவ்விசைத்த பெருநான்

கெல்லையு மகப்பட்ட நீர்நிலனு

168. ம் புன்செயும் ஊரும் ஊரிருக்கையுங் குளமும் ஸ்ரீ

கோயில்களும் பறைச்சேரி

169. யுங் கம்மாண்சேரியுஞ் சுடுகாடும் பெறுவதாகவும் இவ்வூர் மனையும் ம

170. னைப் படைப்பையுங் கடையுங் கடைத்தெருவும் மன்றுங் கன்றுமேய்பாழுங்கு

171. ளமுங் கொட்டகாரமுங்கிடங்குங் கேணியும்

புற்றுந் தெற்றியுங் காடும் பீடிலிகையுங் க

172. ளரும்உவரும் ஆறும் ஆறிடுபடுகையும் ஓடையும்

உடைப்பும் மீன்பயில் பள்ளமுந்தேன்ப

173. யில் பொதும்பும் மேல்நோக்கிய மரமும் கீழ்நோக்கிய

கிணறும் உள்ளிட்டுநீர்பூசி நெ