பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

174. டும் பரம்பெறிந்து உடும்போடியாமை தவழ்ந்த

219

தெவ்வகைப்பட்டதும் உண்ணிலமொ

175. ழிவின்றிக் காராண்மை மீயாட்சியும் மிகுதிக்குறையு

முள்ளடங்க இப்படிப்பெற்றத

வாய்க்கால் குத்திப்

176. ற்குப் பெற்ற வியவஸ்தை இன்னிலத்துக்கு நீர்க்கீந்தவாறு

177. பாய்த்தவும் வாரவும் விடவும் பெறுவதாகவும்

இன்னிலத்துக்கு

178. ப் பாயும் வாய்க்கால்கள் மேனடைநீர்பாயவும் வாரவும்

பெறுவ

179. தாகவும் இவ்வாய்க்கால்கள் அன்னியர் குறங்கறுத்துக்

குத்தவும்

180. விலங்கடைக்கவுங் குற்றேத்தம் பண்ணவுங் கூடைநீ

181. பெறாததாகவுஞ் சென்னீர்ப் பொதுவினை

ரிறைக்கவும்

செய்யாததாகவும் அன்னீரடைத்துப்பா

182. ச்சப் பெறுவதாகவுஞ் சுட்டோட்டால் மாடமாளிகை

யெடுக்கப்பெறுவதாகவுந்

183. துரவு கிணறு இழிச்சப்பெறுவதாகவுங் காவு

தெங்கிடப்பெறுவதாகவுந் தமநக

184. மும் மருவுமிருவேலியுஞ் செண்பகமுஞ் செங்கழுநீரும்

மாவும் பலாவுங் கமுகும் பனை

(பத்தாம் ஏடு, முதல் பக்கம்)

185. யுங் கொடியுமுள்ளிட்ட பல்லுருவில் பயன்மரமிடவுந்

நடவும் பெறுவதாகவும் பெரு

186. ஞ் செக்கிடப்பெறுவதாகவும் இவ்வூர் நிலத்தையூ டறுத்துப் புறவூர்களுக்குப் போய்