பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

200. டங்கப் பட்டனக் கூற்றத்து நாகபட்டனத்துக்

221

கடாரத்தரையன் எடுப்பி

201. க்கின்ற சூளாமணிப் பன்மவி ஹாரத்துப் பள்ளிக்குப்

பள்ளிச்சந்தமி

202. றையிலியாகக்குடுத்த இன்னாட்டு ஆனைமங்கலம்

பள்ளிச்சந்த இறங்கலு

203. ள்பட யாண்டு இருபத்தொன்றாவது முதல் பிடிசூழ்ந்து

பிடாகை நடந்து கல்லு

204. ங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து குடுத்தோம்.

க்ஷத்ரியசிகாமணி வ

(பதினோராம் ஏடு, முதல் பக்கம்)

205. ளநாட்டுப்பட்டனக் கூற்றத்து நாட்டோம் நாட்டாரோடும் உடனின்று பிடிசூழ்ந்து பிடாகைநடந்துகல்

206. லுங் கள்ளியும் நாட்டி அறவோலை செய்து குடுத்தேன் புரவுவரி கன்ளிக்குடையான் அணயன்

207. தளிக்குளவனேனிவை யென்னெழுத் தென்றும்

இவ்வானை மங்கலம் பிடி சூழ்ந்

208. துபிடாகை நடக்கிறபோது ஆனையேறி இன்னாட்டாரோடும்

உடனின்றெல்லை

209. தெரித்துக் காட்டினேன் இவ்வானை மங்கலத் திருக்கும் வெள்ளாளன் கோன்புத்

210. தனேனிவையென் னெழுத்தென்றும் இப்படி பிடிசூழ்ந்து

பிடாகை நடந்து

211. அறவோலை செய்து குடுத்தோம் க்ஷத்திரியசிகாமணி

வளநாட்டுப் பட்டனக் கூ

212. ற்றத்து பிரமதேயங் கடம்பனூர் சபையோம் இவர்கள் சொல்ல இவ்வூர் மத்தியஸ்தன் முப்பத்திரு