பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

290. கூற்றத்து கடம்பவல வாட்கை ஊரோம் ஊரார் எழுதினேன்இ 291. வ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் ஊரானூரானேனிவை

292. த்தென்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நடந்து

என்னெழு

அறவோலை செய்து

293. குடுத்தோம் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக்

கூற்றத்து

294. ப் பாளங்கொற்றங்குடி ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தா

295. ன் மத்யஸ்தன் ஊரானூரனேனிவை என்னெழுத் தென்றும் இப்படி பிடிசூழ்

296. து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்

க்ஷத்ரியசிகாமணி வளநாட்டு

(பதினைந்தாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

297. ப் பட்டனக் கூற்றத்து வெண்கிடங்கில் ஊரோம் ஊரார் சொல்ல எழுதினேன் இவ்வூர்க்கர

298. ணத்தான் மத்யஸ்தன் ஊரான் நக்கனே னிவை என்னெழுத்

299. பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்

தென்றும் இப்படி பிடிசூழ்ந்து

இவ்வானைமங்கலத்து பிரமதே

300. யத்து ஆரிதன் சிறியான் கடம்ப னேனிவை என்னெ

ழுத்தென்றும் இப்பரிசுப் பட்டா

301. ய் நின்று பிடி நடப்பித்து அறவோலை செய்வித்தேன்

302. ணி வளநாட்டுத் திருநறையூர் நாட்டு பிரமதேயம் ஸ்ரீ துங்க

மங்கலத்து

க்ஷத்ரிய சிகாம