பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

சிறிய செப்பேடு'

குலோத்துங்கசோழன் I வழங்கியது

(முதல் ஏடு)

புகழ்மாது விளங்க ஐயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையாற் சிறந்த மணிமுடி சூ வில்லர் குலைதர மீனவர் நிலைகெட விக்களர் சிங்களர் மேல்கடல் பாயத் திக்கணைத் துந்தன் சக்கரநடாத்

டி

தி வீரசிங்காசனத்துப் புவனமுழுதுடையாளொடும்

வீற்றிருந்தருளிய கோவி ராஜசேகரி பன்மரான சக்க ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது ஆயிரத் தளியாக ஆஹவமல்ல

குலகாலபுரத்து கோயிலினுள்ளால்த் திருமஞ்சன

சாலையில் பள்ளிபீடம் காலிங்கராஜனில் எழுந்தருளி இருக்ககிடராத்

தரையன் கேயமாணிக்க வளநாட்டு பட்டனக் கூற்றத்து சோழகுலவல்லி பட்டனத்து எடுப்பித்த ராஜேந்த்ர சோ ழப் பெரும்பள்ளிக்கும் ராஜராஜப் பெரும்பள்ளிக்கும்

பள்ளிச் சன்தமான ஊர்கள் பழம்படியந்தாரயமும் வீர சேஷையும் பன்மை பண்டை வெட்டியும் குந்தாலியும் சுங்க மேராமும் உள்ளிட்டன வெல்லாம் தவிர்ந் தமைக்கும் முன்பு பள்ளிச் சந்தங்கள் காணியுடைய காணி ஆளரைத் தவிர இப்பள்ளிச் சங்கத்தார்க்கே காணி