இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்
வட்டழுத்துப் படத்தின் வாசகம்
தென்னவர்தந் திறலாணைச்
சிலைஒடுபுலி கயலிணைமன்
பொன்னிமையச் சிமையத்து
விறற்கருவி இற்றைக்குந் தொழில்செய்து வந்தவர் பின்னோன்
செயல்பல பயின்றோர் முன்னோன் திருமலிசாசன மிதற்குச்
செழுந்தமிழ் பாடினோனற்றை நிருபசேகரப் பெருங்கொல்லன்
நீள்புகழ் நக்கனெழுத்து.
25