பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

வீரன் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் என்னும் இரண்டு அரசர்கள் காலத்திலும் இருந்தான்.

சாசனச் செய்யுள்

எல்லை கடலால் இகல்லெந் தணக்க வந்த

செல்வமெலாம் தில்லைச் சிற்றம்பலத்து தொல்லைத் திருக்கொடுங்கை பொன்மேந்தான் திண்மைக் கலியின் தருக்கொடுங்க வெல்கூத்தன் தான்.

1

தில்லையில் பொன்னம்பலத்தைச் செம்பொனால் மேந்துவா னெல்லையைப் பொன்னாக்கினா னென்பரால் - ஒல்லை வடவேந்தர் செல்வமெலாம் வாங்க வேல்வாங்கும் குடைவேந்தர் தொண்டையார் கோன்.

2

தென்வேந்தர் கூநிமிந்த செந்தமிழர் தென்கோயில் பொன்மேந்து திக்கைப் புகழ்வேந்தா னொக்கும் குற்றம்பல கண்டோன் கோலிழைக்கு வெல்கூத்தன் சிற்றம் பலத்திலே சென்று.

பொன்னம்பலக் கூத்தாடு மிடம் பழமரைவில் பொன்னம்பலக் கூத்தர் பொன்மேந்தார் - தென்னர் மலைமன்னர் ஏனை வடமன்றக் குலமன்னர் செல்வ மெலாம் கொண்டு.

தில்லைச்சிற் றம்பலத்தே பேரம்பலந் தன்னை மல்லற் கடற்றான் வாழ்கூத்தன் வில்லவுதொ

G

நம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றலனை மாற்றியகோன் செம்பு மேவித்தான் தெரிந்து.

3

4

5

ஏனை வடவரைசர் இட்டிடைந்த செம்பொனால் ஏனலென தில்லை நாயகற்கு - ஆனை

சொரிகலமா மாமயிலை தொண்டையர்கோன் கூத்தன்

பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.

6

தெள்ளு புனற்றில்லைச் சிற்றம்பலத் தார்க்கு

தள்ளி எதிரம்பலந் தாதம்பாதம் - புள்ளுண்ண நற்பிக்கம் கொண்ட நரலோக வீரன்செம் பொற்படிக்கம் கொண்டான் புரிந்து.

7