பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

"சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற் கூற்றங் காய்ந்து கொடுக்க வெணுந்துணை மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத்

தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.

“மண்ணுளார் தம்மைப் போல்வார்

66

மாட்டாதே யன்று வாய்மை

நண்ணினார் திறத்துங் குற்றங்

குற்றமே நல்ல வாகா மண்ணுளார் புகழ்தற் கொத்த

விழுமியோ னெற்றி போழ்ந்த

கண்ணுளான் கண்டந் தன்மேற்

கறையையார் கறையன் றென்பார்.

"மறிப மறியும் மலிர்ப மலிரும்

66

பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும் அறிவ தறிவா ரழுங்கா ருவவார்

உறுவ துறுமென் றுரைப்பது நன்று.

115

99

4

'முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்று ஒன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா னன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க என்றே.

5

6

996

7

"நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார் தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார்

66

போய்க்குற்ற மூன்று மறுத்தான் புகழ்கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல வன்றே.

'வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்

ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத் தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம். "போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகள்மெய் பூசல் கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலுள் நிற்றல் சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலையர் ஆதல் வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.

00

9

99

10