பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

-

1. S.I.I. Vol. III, page 454.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

அடிக்குறிப்புகள்

இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனாரையும், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனாரையும் ஒரே ஆள்கள் என்று மயங்கி, ஆர்க்கியலாஜி இலாகா அறிக்கையில் தவறான செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். இத்தவற்றினை விளக்கி எனது “மூன்றாம் நந்திவர்மன்” என்னும் நூலில் எழுதியுள்ளேன்.

EP. Collection 48 of 1905. Ep. Rep. 1906. P. 70 482 of 1905. A. D. 1210. திருவாலங்காடு N.A.Dt. "பாரதந்தன்னை அருந்தமிழ்ப் படுத்து சிவநெறி கண்ட 482 of 1905.

இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்தவர், இலங்கையில் உள்ள என்னுடைய நண்பர் அருள் திரு பண்டிதர் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரோ அவர்கள்.

இச்செய்யள், நீலகேசி உரையில் (கடவுள் வாழ்த்து) மேற்கோள் காட்டப்பட்டது.

இது, குண்டலகேசி, கடவுள் வாழ்த்துச் செய்யுள். இச்செய்யுளை வீரசோழிய உரையாசிரியர், யாப்பதிகாரம், 3ஆம் காரிகை யுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 133 உரை.

தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 223 உரை.

டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள், 'என் சரித்திரம்', பக்கம் 858; 1950 ஆம் ஆண்டுப் பதிப்பு.

ச்செய்யுளை அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், நாடுகாண் காதை. 241ஆம் அடி உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.