பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

274

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பாட்டுரை நூலே மந்திரம் பிசியே

முதுசொல் லங்கதம் வாழ்த்தொடு பிறவும்

34

அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு

ஆக்கின வென்ப வறிந்திசி னோரே.

முடிய நிற்பது கூனென மொழிப

வஞ்சிக் கிறுதியு மாகு மதுவே

யசைகூ னாகு மென்மனார் புலவர்.

35

‘பல்காயனார் நேரீற் றியற்சீர் வஞ்சியடியி னிறுதியும் அருகி வரப்பெறு மென்றார். அவர் கூறுமாறு:

இயற்சீர் நேரிற றன்றளை யுடைய

கலிக்கியல் பிலவே காணுங் காலை

வஞ்சி யுள்ளும் வந்த தாகா

வாயினு மொரோவிடத் தாகு மென்ப.

36

என்பது பல்காயம்.'

وو

(யாப்பருங்கலம் ஒழிபியல், விருத்தியுரை)

நேரசசை யிறுதியாய் நிகழு மீரசைச்

சீர்க்கடை வஞ்சியுட் செலவுங் கூறினார்

நேர்நிரை நேர்பொடு நிரைபு நாலசைச்

சீருநன் கெடுத்துடன் செப்பி னானரோ.

பன்னிரு பாட்டியலில், பல்காயனார் இயற்றிய சூத்திரங்கள்

நான்கு காணப்படுகின்றன. அவையாவன:

இரண்டு பொருள்புண ரிருபத் தெழுவகைச்

சீரிய பாட்டே தாரகை மாலை.

1

எப்பொரு ளேனு மிருபத் தெழுவகை

செப்பிய நெறியது செந்தமிழ் மாலை.

2

மூவிரண் டேனு மிருநான் கேனுஞ் சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டக மவற்று ளறுசீர்க் குறியது நெடியதெண் சீராம்.

3