பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்

தேத்தினர்க் கீத்துமென் றெண்ணுமோ - பாத்திப்

புடைக்கல மான்றே ருடனீடத்தா னீத்த

படைக்கலத்திற் சாலப் பல.

உண்டியின் முந்தா னுடனுண்டான்தண்டேறல் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி

மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடா ரோர்ந்து.

குழிபல வாயினுஞ் சால்பானாதே

முழைபடு முதுமரம் போலெவ் வாயு

மடை நுழைந் தறுத்த விடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்ற லானாது பையென

மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு

14

15

முழுவதும் பொதியல் வேண்டும் பழிநீர்

கொடைக்கட னாற்றிய வேந்தர்க்குப்

படைக்கட னாற்றிய புகழோன் புண்ணே.

16

செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த

கௌவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து.

17

கலிமா னோயே கலிமா னோயே

நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே

உள்ளழித்துப் புகேஎ னாயி னுள்ள

வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன்

திரப்போ னின்மை கண்டும்

கரப்போன் சிறுமை யானுறு கவ்வே.

18

கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின் ஆற்றி யவனை யடுத லடாக்காலை

ஏற்றுக் களத்தே விளிதல் விளியாக்கால்

மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தந் தோற்றமுந் தேசு மிழந்து.

19