பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

1879

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

மார்க்கண்டேயவிலாசம்.

சுப்பிரமணிய ஐயர்.

1880

பாரத விலாசம்: நச்சுப்

வேலாயுத புலவர்.

பொய்கை.

1880

மன்மத விலாசம்.

தாண்டவராய முதலியார்.

1880

வல்லீபரதம் (கழுகுமலை

எட்டயபுர சமஸ்தான

சுவாமி கார்த்திகேயர்

பேரில் இயற்றப்பட்டது.)

வித்துவான் கடிகை

நமசிவாயப் புலவர்

இயற்றியது. மேற்படி

சமஸ்தானம் சங்கீத சாகிய

1880

ஜலக்கிரீடை

1881

பாரதவிலாசம்:

துகிலுரிதல்.

1881

சாவித்திரி நாடகம்.

வித்துவான் சுப்பரா மய்யரால் வர்ண மெட்டு அமைக்கப் பட்டது.

சரவண பண்டிதர்.

கோவிந்தசாமி ராவு.

1881

சிறுத்தொண்ட நாயனார் விலாசம்.

பரசுராம கவி.

1882

அதிபத்த நாயனார் கீர்த் தனை நாடகம்.

சடாதார அய்யர்.

1882

மங்களவல்லி விலாசம்

1882

மன்மத விலாசம்

1882

ஸ்ரீமகாபாரத விலாசம்.

1882

1883

1883

ருக்குமாங்கத விலாசம்.

ஆறாதார விலாசம்.

சத்திய பாஷா அரிச் சந்திர விலாசம்.

நாராணசாமி பிள்ளை. திரிசிரபுரம்.

தாண்டவராய முதலியார்.

இராமாநுச சுவாமிகள்.

இராமச்சந்திர கவி.

வேலாயுத முதலியார்.

அப்பாவுபிள்ளை என்னும் முத்துசாமி பிள்ளை.