பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

53

எண்களுடைய ஏக தச ஸ்தானாதியாகிய ஒன்று பத்து முதலான ஸ்தானங்களை யேற்படுத்திய முறையெப்படி யென்றால்.

பழையன

க்கு

உய

ஙய

சய

ருய

சாய

எய

அய

கூய

وو

புதியன

க0

உO

ங0

ச0

சாO

எ)

அ0

கூ0

க00

க000

க0000

க00000

இவ்வாறு ஏக தச ஸ்தானாதிகள் தப்பாமலெழுதி யெளிதாய்க் கணித கிரியை செய்வதற்கொரு நன்னெறி யேற்படுத்தப்பட்டது.

66

னா லிச்சித்த வொரு தொகை யெழுத வேண்டுமானால், அதற்குரிய எண்களை ஒன்றன்பினொன்றா யெழுதுகையில் ஏக தச ஸ்தானாதிகளே தோற்றும்படி என்கிற குறிகளைக் கூட்டியெழுது முன்னைய வழக்கம்போ லவ்விடத்திடையிலே புள்ளி கூட்டியெழுத வேண்டுமோவெனில் அப்படி வேண்டுவதில்லை, மேலெழுதிய படி யெளிதி லெழுதி வழங்கலாம். எப்படி யென்றால்.

பழையன

12

புதியன

234

3456

45678

567891