பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

/67

புத்தகங்களை வெளியிடுவோர் பலர் ஏற்பட்டபடியால், பாடப்புத்தகம் வெளியிடும் பொறுப்பை இந்த இலாக்கா விட்டுவிட்டு, பாடப்புத்தகக் கமிட்டியை ஏற்படுத்திக்கொண்டது. இந்தக் கமிட்டியார் தகுதியுள்ள பாடப் புத்தகங்களைப் பாடசாலைகளுக்குச் சிபாரிசு செய்தனர்.

3

அடிக்குறிப்புகள்

1. Department of Public Instruction.

2. The Public Instruction Press.

3. The Madras standing committee for Text Books.