பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

107

ஆகவே, பொது மக்கள் அப்புத்தகங்களைப் பெற முடியாமற் போய்விட்டது. பண்டிதர் முதல் பாமரர் வரையில் எல்லோருக்கும் அச்சுப் புத்தகம் கிடைக்கச் செய்த முதற் பெரியார் நம்முடைய ஸீகன்பால்கு ஐயரே என்பதிற் சற்றும் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்

1. Pulsnitz

2. Halle

3. Frederic IV.

4. Halle.

5. Society for Promoting Christian Knowledge

6. Halle