பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

அநுபல்லவி

திருத்த மானமன்றுள் சிவசிதம் பரநாதர் தித்திமி திமிதிமி திக்கிடத்திக் கிடதிரு தத்திமி திமிதத் ததிங்கிணத் தோமென

சரணம்

அருமறை ஒலிகதிக்க அரகர அரகர அரகர எனவே அடியவர் குழாந் துதிக்க

திருநுதல் உமைமதிக்கச் சிவசிவசிவசிவ சிவசிவ எனவே சேர்ந்திரு முனி குதிக்க

தரிக்குத்தோம் தத்திமிதரிகிட தத்தித்தாந் தாந்தாந்

தகண தகணசெணு தசெணு தசெணும் தகண ததணதக ததிங்கிணத் தோமென

தித்தி மத்தளநாதம் திந்தோந் திந்தோம் எனவே செகமெங் கணும் ஓதப்

பத்தர் அஞ் செழுத்தோதப் பம்பம்பம்பம் பம்பம் எனவே பகர்திருச் சங்கம் ஊத

தித்தித்தோந் தித்திமிதிரிகிட தித்தித்தீந் தீம்தீம்

திரிகு திரிகுகுகு செம்செம் செம்தரி

தரிகு தரித்தக ததிங்கிணத் தோமென

தரணி பவத்தைக் கெலிக்கத் தகதகதகதகதகதக எனவே தரித்தகை மழுச் சொலிக்க

கருதினர் எண்ணம் பலிக்க கலகலகலகலகலகல எனவே காலிற்ச தங்கை யொலிக்க

தரிகுந் தரிதித்திதரிகிட தித்தோம் தோம்தோம்

தகணக டிங்குகு தகடிகு டிங்குகு

153

(நிருத்தஞ்)

(நிருத்தஞ்)

(நிருத்தஞ்)

த்தணத் தணதக ததிங்கிணத் தோமென (நிருத்தஞ்)

  • * *