பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு- பல்லவர் - இலங்கை வரலாறு

269


நடாத்திவந்த பொத்தகுட்டனுடைய வாழ்வு கடைசியில் இவ்வாறு முடிவுற்றது.

நாடுவிட்டோடி நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன் நெடுங்காலத்திற்குப்பிறகு, நரசிம்மவர்மன் உதவியினாலே இலங்கையின் மன்னனானான். இவன் அரசனானது நரசிம்ம வர்மனுடைய இறுதிக்காலத்தில் ஆகும்.[1]

மானவர்மனை முதலாம் மானவர்மன் என்பர் வரலாற்றாசிரியர். இவன் கி.பி. 668 முதல் 703 வரையில் இலங்கையை அரசாண்டான்.

அடிக்குறிப்புகள்

1. Wang Hiuen - tse.

2. PP. 226 and 228 J.B.B.R.A.S. Vol. XVI 1882-85.

3. Ep. Rep. 1904 -5. P. 48., Epi.Ind. Vol. XI. P. 337.

4. Ins. Pudu. State No, 14., Chro. Ins. Pudu. State, No. 14.

5. பெரிய திருமொழி 2 ஆம் பத்து. 9ஆம் திருமொழி –5.

6. Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291 - 309.

7 . Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291 - 309.

8. Copper plate grants sinnamanur. P. 463. South Indian Inscriptions: vol. III, part IV.

9. E.z. II, P. 10. Note 5.

10. J.R.A.S. 1913, P. 523.


  1. 10