பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
295
என்றும் கூறுகிறார்.இது ஒரு நூற்றாண்டு பின் தள்ளிப் போகிறது. அன்றியும் ஏனைய சரித்திர ஆதாரங்களுக்கு ஒத்திருககவில்லை. ஆகவே இந்த முடிவையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொய்கை, பூதம், பேய், திருமழிசை ஆழ்வார்கள் மாமல்லன் நரசிம்மவர்மன் (கி.பி. 630 - 668) காலத்தில் இருந்தவர்கள் என்பதும், இதே காலத்தில் சைவ அடியார்களாகிய நாவுக்கரசரும் ஞானசம்பந்தர் முதலியவர்களும் இருந்தார்கள் என்பதும் எமது ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.
அடிக்குறிப்புகள்
1. நாலாயிரம், இரண்டாம் திருவந்தாதி 70.
2. Pallava Antiquities Vol. I, G. Jouvean Dubreuil.
3. Mamalla puram at the Sangam age by Pandit M. Raghava Aiyangar, Journal of Oriental Research, Madras. P. 152 -155. Vol. II, 1928.
4. P. 16. History of Sri Vaishnavas by T.A. Gopinatha Rao. 1923
5. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம். 32-33.
6. பக்கம். 62.
7. முதல் திருவந்தாதி: 64
8. முதல் திருவந்தாதி : 88.
9. முதல் திருவந்தாதி: 94.
10. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 28.
11. P. 305 Tamil studies by M. Srinivasa Aiyengar, 1914.
12. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 37.
13. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 41.
14. P. 306. Tamil Studies by M.Srinivasa Aiyengar, 1914.
15. நான்முகன் திருவந்தாதி : 6.
16. மேற்படி : 17.
17. மேற்படி : 9
18. திருச்சந்த விருத்தம் : எ. 72.
19. ஆழ்வார்கள் காலநிலை, பக்கம் : 48.
20. மேற்படி பக்கம்.
- ↑ * The Date of Alvars Dewan Bahadur L.D. Swamikannu Pillai, pp. 231 - 261. Journal of the south Indian Association, VOL. IV.