பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
493
┌─────┴─────┐ ┌─────┴─────┐
அட்டாலயகோதாபயன்தர்மராசன்உதிராசன் மற்றும்
திஸ்ஸன்{அய்ய அபயன்)││8 சகோதரர்கள்
││
(காமணி{உரோகண நாட்டு││
திஸ்ஸன்)அரச குமாரர் 10││
பேரைக் கொன்று││
நாட்டைக் கைப்மகா திஸ்ஸன்அநுராதி
பற்றினான்)
│
விகாரமகா⇌காகவன்ன⇌சவெர
தேவிதிஸ்ஸன்
(கலியாணி{திஸ்ஸ
நாட்டுஅபயன்)
அரசன் மகள்}
││
└──────┬─────┘
துட்டகமனு
(கி.மு. 161 -137}
(மகாவம்சம் 25: 8-9). இவ்வாறு விகாரமகாதேவியைக் காட்டியும் பௌத்தப் பிக்குகளின் ஐந்தாம் படைச் செயலினாலும் துட்டகமுனு போர்களை வென்று கடைசியாக காசப்பட என்னும் இடத்துக்கு வந்து பாசறை இறங்கினான். காசப்பட என்னும் இடம் தலைநகரமான அநுராதபுரத்துக்குத் தென்கிழக்கே 29 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஏலேல மன்னனுடைய சேனாதிபதியான தீகஜாந்து என்பவன் தன் சேனையை நடத்திக் கொண்டு போய்த் துட்ட கமுனு மேல் போர் செய்தான். இந்த இடத்திலும் துட்ட கமுனு சூழ்ச்சி செய்து, சூதாகப் போர் செய்தான். துட்டகமுனு தன்னைப் போல் மரத்தினால் ஒரு பிரதிமை செய்து, அந்த பிரதிமையைப் போர்க்களத்தில் தன்னுடைய சேனைக்கு