பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



30. மகாவம்சம், 8 : 10.

31. On the Chronicles of Cylone Bimala Churn Lake, PP. 50-52.

32. மகாவம்சம், 10 : 84-88.

33. மேற்படி 10 : 103-105.

34. மகாவம்சம், 18, 19 : 1-52.

35. மேற்படி-8.

36. மேற்படி 19:53-55.

37. மகாவம்சம், 19 : 54.

38. பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு நாடுகளில் தங்கி அரசாண்டனர். அவர்கள் மீன் இலச்சினையைத் தங்களுக்கு அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தார்கள். போவட்டகல கதரகாமத்துக்கு அருகிலுள்ள கொட்டதாமு கல, பட்டிக் குகாலவ மாவட்டத்தில் உள்ள ஹெனன்னெகல, வடமத்திய மாகாணத்தில் கிழக்குத் தமன் கடுவலில் உள்ள கண்டேகமகண்ட ஆகிய இடங்களில் காணப்படுகிற கல்வெட்டெழுத்துகளுடன் காணப்படுகிற மீன் உருவங்கள், அந்தப் பழைய அரசர்கள் ஆதிகாலத்தில் அநுராதபுரத்துச் சிங்கள அரசருக்குக் கட்டுப்படாமல் சுதந்தரமாக இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. அவர்கள் இந்தப் பகுதிகளில் ஆதிகாலத்தில் வந்து குடியேறியவர்களின் சந்ததியாரின் வழிவந்தவர் என்று தெரிகின்றது. (Mendis, Dr. G.C., A comprehensive History of India. Vol. II, P. 575, Edited by K.A. Nilakanta Sastri, 1957. The titles of Sinhalese Kings as recorded in the inscriptions of 3rd Century B.C. to 3rd Century A.D. by C.W. Nicholes, Univer- sity of Ceylon Review, Vol. VII.

39. Inscriptions of Ceylon, Vol. I, Edited by Paranavathana, 1970, Nos. 406, 549 to 558, 561 to 569.

40. lbid, Vol. I, P. 42, No.549.

41. lbid, Vol. I, P. 42, No.550.

42. Ibid, Vol. I, P. 43, No.556.

43. Ibid, Vol. I, P. 43, No.557.

44. lbid, Vol. I, P. Nos.556 to 569.

45. மகாவம்சம், 22: 2-6.

49. பட்டினப். 185.

50. பெரும்பாண். 320 - 321.