பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

நட:

நற்:

(தனதுள்)

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

55 ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்!

(ஆசிரியத்துறை)

125

நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால்

வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. 2 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

நட:

(தனதுள்)

நாராயணன் அன் றுரைத்தது மெய்யே!

(ஆசிரியத்துறை)

நற்:

நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற்

பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால்

கண்டுகொள்வை.

வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. 3

நட:

(தனதுள்)

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

ஆயினும் இத்தனை பாதகனோ இவன்!

கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - - களவு பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை.

செய்யமாட்டோம். வௌவலம்

(ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.)