பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

குடி:

110

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

அனைவரும் அறிவர்.

அருமை மகனிவன் ஒருவன்...

அறிகுவம்.

257

பாராய் இறைவ!

(பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி)

(பலதேவனை நோக்கி)

வாராய்.

ஜீவ:

ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள் தெமக்கே...

அம்பின் குறியன்று, யாதிது?

குடி:

அடியேம்.

115 அன்பின் குறியிது!

ஜீவ:

குடி:

ஆ! ஆ!

ஆயினும்

ஜீவ:

குடி:

பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்...

இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை...

வெல்வோம் நாளை! விடுவிடு துயரம்.

(தனதுள்)

அறிந்திலன் போலும் யாதும்!

இப்புண்

(அழ)

(சிறிது உளம் தெளிந்து)

ஜீவ:

குடி:

அழுங்கலை.

120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! (தனதுள்)

சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்!

சமுசயம் - ஐயம்.