பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி: பலதே:

உன்நடக் கையினால்

உன்நடக் கையினால்!

265

குடி:

பலதே:

குடி:

பலதே:

குடி:

மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை! என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை?

பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை! 290 பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன்.

பகையோ? பிரியப் படுகையோ? பாவி!

பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்! எரிவதென் உளமுனை எண்ணும் தோறும். அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று.

295 பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே!

(பலதேவன் போக)

விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்? இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின! 300 புதுவழி கருதுவம்! போயின போகுக!

எதுவுமிந் நாரணன் இருக்கில்,

அபாயம். ஆ! ஆ! உபாயமிங் கிதுவே.

(மௌனம்)

2

(குடிலன் போக)

நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

பிரியப்படுகை - அன்பு செலுத்துவது, காமங் கொள்வது மிண்டலை பேசாதே. மிண்டுக என்பதும் சேர நாட்டில் வழங்கு கிற மலையாள மொழிச் சொல்.