பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

சடையன்:

சேவகர் யாவரும்:

குடி:

கொக்கொக்.

275

சேவலோ! சேவவேலா! சேவலோ! சேவலோ!

(கைதட்டிச் சிரித்து)

ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்! 165 ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா! (குடிலனும் பலதேவனும் மறைய)?

பிடிமின் சடையனை!

(சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சில ரார்த்திட)

பிடிமின்! பிடிமின்!

சேவகரிற் சிலர்:

மற்றைய சேவகர்:

சேவகரிற் சிலர்:

குடிலனெங் குற்றான்?

குடி:

கொல்வரே! ஐயோ!

(நன்றாய் மூலையில் மறைய)

சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை!

மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்!

நாரா:

(கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக)

முருகா! நிகழ்பவை சரியல சிறிதும் (ஒரு திண்ணையிலேறி நின்று)

அருகுநில். சீ! சீ! அன்பரே அமைதி! (குழப்பங் குறைந்து அமைதி சிறிது பிறக்க)

உற்றன் - இருக்கிறான்.