பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

முரு:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

அமைதி! கேண்மின்!

முதற் சேவகன்: அமைதி! அமைதி!

நாரா:

நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ?

சேவகரிற் சிலர்:

சேவகர் யாவரும்:

நாரா: 175

(குழப்பந் தீர)

சொல்லுதி.

(சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ)

சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்!

(கைகூப்பி)

சேவ:

அறியா ருனையார்? அறிவார் யாரும்.

(முற்றிலும் அமைதி பிறக்க)

நாரா:

அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு!

சேவ:

நாரா:

சேவ:

பாத்திர மோதும் பரிவிற் கித்தனை!

காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ!

கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை!

ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன்

185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை.

அளிப்பிரோ அறியேன்?

(படைஞர் நெருங்கிச் சூழ) அளிப்போம் உயிரும்!

பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.