பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் 345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால்,

குடிலா! மறுக்கலை.

295

அடியேன். அடியேன்.

இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்?

ஆம்!ஆம்!

செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! 350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர்.

பிரிந்துநீர்

இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே.

355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக்

கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே!

(ஜீவகன் போக)

தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி)

இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள்

4

344 - 345 அடி, “குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் · (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். 'தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை' - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி - பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து.