பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் களம்

இடம் : கன்னிமாடத் தொருசார். காலம் : யாமம்.

(சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க)

கிழவி:

முதற்றோழி:

கிழவி:

LO

5

10

(நிலைமண்டில ஆசிரியப்பா)

எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும் ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.

என்னடி கிழவி சொன்னால் அறிகிலை.

போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்! மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ! மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி? காது மில்லை! கண்ணு மில்லை!

ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ!

கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!

படும்போ தறிவை!இப் படியே பண்டு

முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன்

முதற்றோழி:

போடீ! உன்கதை அறிவோம்

சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே!

குளிகை - மாத்திரை.

ஓடினோம்...

(கிழவி போக)

(நகைக்க)