பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

3-ம் படை:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

இப்போ தன்றது; நகரா ரம்பம்

எப்போது அப்போ தேவரும் துயரம்

35

கருதிமுன் செய்தனன்.

முதற்படை:

ஒருவரும் அறிந்திலம்!

(முருகன் வா)

3-ம் படை:

யாரது, முருகனோ? நாரணன் எங்கே?

முருகன்:

3-ம் படை:

முரு:

3-ம் படை:

முரு:

2-ம் படை

முரு:

நாரணன் அப்புறம் போயினான்; வருவன்.

பிழைத்தீர் இம்முறை.

பிழைத்திலம் என்றும்!

அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்? 40 வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு!

(இருவரும் நகைக்க)

வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். ஈயோ வாயில் ஏறிட நாயே!

முதற்படை:

ஜீவ:

45

அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்! (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர) இருமின் இருமின்! நமர்காள் யாரும்!

(ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க)

கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும்

பலதே:

வந்திலர் என்னை?

மன்னவர் மன்ன!

அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம்.

பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே.