பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய

மனோன்மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந்நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில்

இடம் பெறுகிறது.