பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர்

எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ! உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்.

நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல் 85 தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க

ஜீவ:

90

நாராயணன்:

95

மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச் (கண்ணீர் துளிக்க)

செல்ல விடையளி செல்லுதுங் காசி.

ஏனிது சகடரே! என்கா ரியமிது!

தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை.

(தனதுள்)

பாதகன் கிழவன் பணத்திற் காக

ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான்,

ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க. (அரசனை நோக்கி)

(நேரிசை வெண்பா)

மாற்றலர் தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த் தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என்மகிமை யுள்ளா னினி.

மாற்றம் இவ்விடம்.

சொல். கூற்றுவர்

இயமன் போன்றவர். இவ்வயின்

இறைவன் - அரசன். நாண் குறிக்கிறது. மகவு - மகன்; பிள்ளை.

கயிறு. இங்கு வில்லின் நாணைக்