பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


எனவாங்கு

(தனிச்சொல்)

(சுரிதகம்)

அருள்நெறி ஒருவ! நிற் பரவுதல் எங்கோத்

திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத்

தென்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்

செபிமனை செறுக்கறத் தொலைச்சி ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே.'

1. இந்தப் பழைய செய்யுட்கள் யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.