பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Seminar held at

Kulalumpur, 1966.

7. சிறுபாண். 107. 8. அகநா. 238 : 14.

9. குறுந்.210 : 1.

10. அகநா. 152:15.

11. புறநா. 158:16.

12. அகநா. 143 : 10-13

13. புறநா. 170 : 8, அகநா. 77 : 15-16, புறநா. 172:8.

14. புறநா. 168 : 17, 171 : 7.

15. Madras Epigraphy Collection, 296 of 1933-34.

16. No. 59, p. 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil Brahmi Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Seminar held at Kulalumpur, 1966.

17. 346 of 1927-28.

18. 296 of 1963-64.

19. 'குறுமகன் தன்னால்' (சிலம்பு. 15:95), 'குறுமகனாற் கொலையுண்ண' (சிலம்பு. 29 உரைப்பாட்டுமடை.) ‘கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப (சிலம்பு. 29, காவற்பெண்டரற்று) குறுமகன் என்பதற்கு ‘கீழ்மகன்' என்று அரும்பதவுரைகாரர் கூறுகிறார்.

20.'ஒள்ளிழைக் குறுமகள்' (நற். 253:5), 'மேதையங் குறுமகள்' (அகநா. 7:6), ‘பொலந்தொடிக் குறுமகள்' (அகநா.219:9) 'வாணுதற் குறுமகள்' (அகநா. 230:5), 'பெருந்தோட் குறுமகள்' (நற். 221:11), 'மெல்லியற் குறு மகள்' (அகநா. 93:8), 'மடமிகு குறுமகள்' (நற். 319:8), 'எல்வளைக் குறு மகள்' (நற். 167:10), ‘அணியியற் குறுமகள்' (நற். 184:8) முதலியன காண்க.