பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான

ஆய்வுகள் தமிழில் மிகக் குறைவே.

கள ஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த

பிராமி எழுத்துக்கள் மற்றும்

நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள்

இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.