பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கீழ்க்கண்ட செய்யுகள் திருஞானசம்பந்தநாயனார் இயற்றிய தேவாரத் திருமுறையிலிருந்து எடுத்தவை.

"சித்தந் தெளிவீர்காள்

அத்தன் ஆரூரைப்

பத்தி மலர்தூவ

முத்தி யாகுமே.

பறையும்பழி பாவம்படு துயரம் பல தீரும்

1

பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர் அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தான மெனீரே.

2

மூவருமாகி யிருவருமாகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி பாவங்கடீர்தர நல்வினைநல்கிப் பல்கணநின்று பணியச் சாவமதாகிய மால்வரைகொண்டு தண்மதின்மூன்று மெரித்த தேவர்கள்தேவ ரெம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே.

3

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே நைவனாயே னுன்றனாமம் நாளுநவிற் றுகின்றேன்

வையமுன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே.

4

சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

LO

5

நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனும் மறியா தன்று தேரும் வகை நிமிர்ந்தா னவன்சேரு மிடம்வினவிற் பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாக

6

மூரு மரவசைத்தான் திருவூறலை யுள்குதுமே.

ஆல முண்டமு தம்மம ரர்க்கரு எண்ணலார் கால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார் சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்

மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே

7