பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

253

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத் துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான் அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும் மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே. 8 வெல்பற வைக்கொடி மாலு மற்றை விரைமலர் மேலயனும் பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்ப ணிந்தும் செல்வற நீண்டெஞ் சிந்தை கொண்ட செல்வ ரிடம்போலும் தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத் தோணிபுரந்தானே. ஆலநீழ லுகந்த திருக்கையே யான்பாட லுகந்த திருக்கையே பாலினேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர

பங்கனே

கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனே யாலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர்க

ளத்தனே. 10 தோடுடையசெவி யன்விடை யேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடையமல ரான்முனைநாள் பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மான்இவ னன்றே. பாங்குடைத் துவத்துப் பகீரதற்கருளிப் படர்சடைக்கரந்தநீர்க்

கங்கை

தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம்

வினவில்

ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையாலாகுதி வேட்கும் ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூ ருடையவர்

9

11

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினு முன்கழல் விடுவேனல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்

வடதளியதுவே.

போழிள மதிவைத்த புண்ணியனே.

இதுவோ வெமை யாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல் அதுவா வுனதின் னருள் ஆவடுதுறை யரனே.

13

12