பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

99

261

'கனைத்த மேதி காணாது ஆயன் கைமேல்குழல் ஊத அனைத்துஞ்சென்று திரளும் சாரல் அண்ணாமலை. “பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் சென்றார் செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரம்.”

66

“குயில்ஆர் கோலமாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை

செயிலார் பொய்கை சேரும் நறையூர்ச் சித்தீச்சரம். “பூவார் பொய்கை அலர்தாமரை செங்கழுநீர், புறவெலாம் கூவார் குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை காவார் பொழில் சூழ்ந்து அழகார் குடந்தைக் காரோணம்.

66

66

66

66

கானமான் வெருவுறக் கருவிரல் ஊகம் கடுவனொடு உகளும்ஊர்,

கற்கடுஞ்சாரல் ஏனமான் உழிதரும் இலம்பையங் கோட்டூர்'

'மைச்செறி குவளை தவளைவாய் நிறைய

மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் பச்சிறவு எறிவயல் வெறிகமழ் காழிப்பதி.

'கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக் கயலினம் வயல்இள வாளைகள் இரிய

எருமைகள் படிதர இளவனமாலும் இடைச்சுரம்.

"குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இளவேங்கை விரவும் பொழில் அந்தண் வீழிமிழலை.

99

"செல்வமல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக் கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குற்றாலம்.

"பெருந்தண் சாரல் வாழ் சிறைவண்டு, பெடைபுல்கிக்

66

குறுந்தம் ஏறிச் செவ்வழிபாடும் குற்றாலம்.

“அள்ளல்விளை கழனி அழகார் விரைத்தாமரை மேலன்னம் புள்ளினம் வைகி எழும் புகலிப்பதி.

99

“மாதவி வான் வகுளமலர்ந்தும் விரைதோயவாய்ந்த

போதலர் சோலைகள் சூழ் புகலிப்பதி.

99