பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

“செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர். “சேறும் வாளையும் கயலும் செறிந்துதன் கிளையொடுமேய ஆலுஞ்சாலி நற்கதிர்கள் அணிவயற்காழி நன்னகர்.

66

99

'துள்ளிவாளை பாய்வயல், சுரும்புலவும் நெய்தல்வாய், அள்ளல் நாரை ஆரல் வாரும் அந்தண் ஆரூர்.

"செருந்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழுங்குரா

66

அரும்பு சோலை வாசம் நாறும் அந்தண் ஆரூர்.

99

99

263

‘முறித்து மேதிகள் கரும்பு தின்று வாவியின் மூழ்கிட இனவாளை வெறித்துப் பாய்வயல் சிரபுரம்.

"செம்பொனார்தரு வேங்கையுநா ழலுஞ் செருந்தி

செண்பகமானைக்

கொம்புமாரமு மாதவி சுரபுனை குருந்தலர்போந்துந்தி அம்பொனேர்வரு காவிரிவடகரை மாந்துறை.

وو

"கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி ஓங்கி நீர் வரு காவிரிவடகரை மாந்துறை.

66

‘நறவ மல்லிகை முல்லையு மௌவலு நாண்மலரவை வாரி யிறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை

وو

"மடையின் நெய்தல் கருங்குவளை செய்ய மலர்த்தாமரை புடைகொள் செந்நெல் விளைகழனி மல்கும் புகலூர்.

“கெண்டைபாய மடுவில் உயர் கேதகை மாதவி புண்டரீக மலர்ப் பொய்கை நிலாவும் புகலி.

“கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்வாய்ப் புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புளவாயில்.

66

“நாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும் தாழை வெண்குருகு அயல் தயங்கு கானல்.

66

'குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள் விரவிய பொழிலணி விசய மங்கை.

99

"கோங்கமே குரவமே கொன்றையும் பாதிரி மூங்கில் வந்தணைதரும் முகலியின் கரை.

99

""