பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

மேலும், இசைக் கருவிகளையும் தமது குறிப்பிடுகிறார். அப் பகுதிகளில் சில வருமாறு:

66

'துளைபயிலுங் குழலியாழ் முரலத்

துன்னிய வின்னிசையாற் றுதைந்து,

99

"மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர வோர் வாய்மூரி பாடி,

66

“பண்ணுமூன்று வீணையோடு,

66

99

“குழலினோசை வீணை மொந்தை கொட்டமுழ வதிர,”

66

"தண்டுடுக்கை தாளந் தக்கை

சார நடம் பயில்வார்,

99

"தமிழினீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல

முழவ மொந்தை மல்குபாடல் செய்கையிட மோவார்,’

“பாடல் வீணை முழவங்

66

குழல்மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லான்,

பாராரு முழவ மொந்தை குழலியாழொலி

சீரா லே பாடலாடல் சிதைவில்ல தோர்,

99

277

பாசுரங்களில்

"தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும்,

66

'கத்தரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கை படக மெத்தனையு லப்பில் கருவித்திர ளலம்ப,”

“சல்லரி யாழ்முழவ மொந்தை குழல்தாள மதியம்ப.

10. திரு ஏகபாத உரை

ஏகபாதம் என்பது, ஒரு செய்யுளின் முதல் அடி போலவே ஏனைய அடிகளும் வருவது. இதற்குப் பொருள் கூறுவது கடினம். திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தத் திரு ஏகபாதப் பதிகத்துக்கு ஒரு