பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

தசமுக னெரிதர வூன்று சண்பையான்

தசமுக னெரிதர வூன்று சண்பையான்

தசமுக னெரிதர வூன்று சண்பையான்

தசமுக னெரிதர வூன்று சண்பையான்

9

முதலடி

பதப்பொருள் : தசமுகன்

தயவையுடையான், எரிதர – எரி

வீசு, ஊன்று - அழுந்து, சண் - வேகம், பையான் - படம் பொருந்திய பாம்பையுடையான்.

பொழிப்பு: ஆத்துமாக்களிடத்துக் கருணை பிறக்கு மிடமா யுள்ளவன். அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தி யுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாக வுடையான். இரண்டாமடி

பதப்பொருள் : த - அது, சமுகம் - திரட்சி, நெரி - நேரானவன், தர - புவி, ஊன் - மாமிசம், தூசு - தூசு, அண்பையான்- விரித்துடுத்தான். பொழிப்பு : எல்லா மிறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள் ளானுமாய்ப் புலியினது ஊன் பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன்.

நேரி எனற்பாலது, நெரி எனக் குறுகிநின்றது. தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது. தூசு எனற்பாலது, தூசு எனக் குறுகி நின்றது. பாயான் எனற்பாலது, பையானெனக் குறுகிப் போலியாயிற்று.

மூன்றாமடி

எதிர்ப்

பதப்பொருள் : தசம் கெட, நெரி தைசதம், உக - பட்டவன், தாம் மலை, ஊன் திருவுளத்தடைத்தல், து - விசேஷ ஞானமுள்ளவன், சண் - சட்சமயம், பையான் - பயனாயுள்ளவன்.

பொழிப்பு : ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறி விலெதிர்ப்பட்டவன் கயிலாய மலையைத் திருவுள்ளத் தடைத் தெழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை யி ரக்ஷியா நின்ற விசேஷத்தை யுடையவனென் றேத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர் கொண்ட பயனாயுள்ளவன்.

(நேரி எனற்பாலது நெறியெனக் குறுகிநின்றது.)