பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

'வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

உளைந்தன முப்புரம் - உந்தீபற! ஒருங்குடன் வெந்தவாறு - உந்தீபற!’3c

“பாரோர் விண்ணோர் பரவிஏத்தும் பரனே! பரஞ்சோதீ! வாராய்; வாரா உலகம் தந்து

66

வந்து ஆட்கொள்வானே! பேராயிரமும் பரவித் திரிந்து

எம்பெருமான் எனஏத்த,

ஆரா அமுதே! ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே!

9931

'வாள்உலாம் எரியும் அஞ்சேன்

வரை புரண்டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்’

தாள தாமரைகள் ஏத்தி

99

தடமலர் புனைந்து நையும் அளலா தவரைக் கண்டால்

66

66

அம்ம! நாம் அஞ்சுமாறே

'கற்றறியேன் கலைஞானம்

9932

கசிந்துருகேன் ஆயிடினும்

மற்றறியேன் பிறதெய்வம்

வாக்கியலால் வார்கழல்வந்து

ற்றிருமாந்து இருந்தேன்

எம்பெருமானே! அடியேற்குப்

பொன்தவிசு நாய்க்குஇடும்

ஆறன்றே நின்பொன் அருளே

9933

‘பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும்? காணேடீ! பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை? ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!'

9934

321