பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

66

66

உற்றாரை யான் வேண்டேன்,

ஊர்வேண்டேன்; பேர்வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன்;

கற்பனவும் இனியமையும்

குற்றாலத் தமர்ந் துறையும்

கூத்தாஉன்குரை கழற்கே

கற்றாவின் மனம்போலக்

9935

கசிந்துருக வேண்டுவனே’35

“இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்து சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து

66

9936

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா ஆர்பெறுவார் அச்சோவே! திருக்கோவையார்

கீழ்க்கண்ட செய்யுள்கள் மாணிக்கவாசகர் இயற்றிய திருக் கோவையாரிலிருந்து எடுக்கப்பட்டவை.

66

"திருவளர் தாமரை சீர்வளர்

காவிகளீசர் தில்லைக்

குருவளர்பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்

கொண்டோங்கு தெய்வ

மருவளர் மாலையோர் வல்லியினொல்கி

யனநடை வாய்ந்து

உருவளர் காமன்றன் வென்றிக்

கொடிபோன் றொளிர்கின்றதே

தெங்கம்பழம் கமுகின்குலை சாடிக்கதலி செற்றுக் கொங்கம் பழனத்தொளிர் குளிர்நாட்டின் நீயுமைகூர்

பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச்