பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

வன்றிந்நில மேழுமளந்த பிரான்

அடல்உக்ரம கோபன் அடங்கலர்போல்

இன்றென்னுயி ரன்னவள் கொங்கையைவிட்

டெங்ஙன்றுயில் கின்றன னேழையனே.

ஏழை மார்துணை

வாழி நந்தி தண்

நீழல் வெண்குடை

வஞ்சித் துறை

ஊழி நிற்கவே.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை

மிடைந்த நீள்கடை நெடுந்தகை

விற்கொ ணன்னுதன் மடந்தை மார்மிக முயங்குதோள் அவனி நாரணன்

நற்கொள் வார்மதிற் கச்சி நந்தி

நலங்கொ என்னவ னலங்கன்மே

லொற்க மென்மக ளுரைசெய் தோவுல களிப்ப னித்திற னுரைத்திடே

இணைக்குற ளாசிரியப்பா

உரைவரம் பிகந்த வுயர்புகழ்ப் பல்லவன்

அரசர் கோமான் அடுபோர் நந்தி

மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த

செருவேல் உயர்வு பாடினன் சொல்லோ

நெருநற் றுணியாரைச் சுற்றிப்

பரடு திறப்பத் தன்னாற் பல்கடை

திரிந்த பாண னறுந்தார் பெற்றுக்

காஅர் தளிர்த்த கானக் கொன்றையின் புதுப்பூப் பொலன்கல னணிந்து

379

20

21

22

விளங்கொளி யானன னிப்போ

திளங்களி யானை யெருத்தமிசை யன்னே.

23