பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -6

11. றமாக அட்டிக்குடுத்தன பணிமக்களுக்கு விருத்திக் காக அட்டின பூமி தெங்கநாட்டு விளப்பில் தலைவிளப்

12. பில் பதினாழிக் காலால் எண்கல வித்துப்பாடும் இதனோடு செல்லுங்கரையுங் காராண்மை மீதாட்சி உ

13. ள்ளடங்க அட்டிக்குடுத்தன இந்நாட்டேய் இளவேணாட்டு நல்லூர் பதினாழிக் காலால் எண்கலவித்து

14. ப் பாடும் இதனோடு செல்லுங் கரையுங் காராண்மை மீதாட்சி உள்ளடங்க அட்டிக்குடுத்த

15. ன இந்நாட்டேய் இடை நீர்க்கால் பனையூரும் பியலாறும் பதினாழிக்காலால் எண்கல வித்துப்பா

16. டும் இதனாேடு செல்லுங் கரையுங் காராண்மை மீதாட்சி உள்ளடங்க அட்டிக் குடுத்தன செங்கழு நாட்டு

17. ப் பாறையில் சயவஞ் சரனாயின சாத்தஞ் சடையன் கீழ்ப்பாதி சாலாபோக மருசாதியினால் உழுதூ

1.

(ழன்றாம் ஏடு, முன்பக்கம்)

ல் காஞ்சிரங்குளத்தின் கீழ் கீழப்பொறை தடி ஒன்று விைைதகலம் செங்கழுனாட்டுக் குன்றத்தூருடைய குமார சுவாமி

2. டபட்டன் முடாலநாட்டுக் கீழ்குளத்து வயலுள்தான் பிரம தேயம் பெற்றுடைய நிலத்தில் அட்டினபூமி கடலங்குளத்தா 3. லும் இலைஞ்சக் குளத்தாலும் நீர் பெறுவன எருவிச் செய் தடி ஏழு விதைபதினாழிக் காலால் இருகலம் ஒமாயனாட் 4. டுச் சிறுமண்ணூர் இளையான் கண்டன் தாங்கள் கீழ்ப்பாதி உழுதூட்டுவதாக அட்டினபூமி சிறும

5. ண்ணூர் பொன்னறைக் கலம் பாட்டு டவயலுள் பொன்னறை தடி என்று விதைகலனேய் தூணி ஏற்றிப் ப

6. ணிமக்களுக்கு விருத்திக்காக அட்டி முதலாயின பூமி முப்பத் தெண்கலனேயிரு குறுணி. இதனுள் சாந்தி செய்வானு

7. க்கு விருத்திக்காக அடுத்த பூமி மீனச்சிச் சிறுகுண்டுர் ரா குளத்தின்கீழ் குருந்தறை பரனியறைபலா வனறைக் கலம்பா